காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சவுமியா அன்புமணி வலியுறுத்தல்
காலநிலை மாற்ற நடவடிக்கை மற்றும் பெண்ணுரிமையை ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் சவுமியா அன்புமணி வலியுறுத்தி பேசினார்.
3 Oct 2024 4:04 PM ISTகுமரியில் காலநிலை மாற்றத்தை ஆராய நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தை ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
26 Oct 2023 12:15 AM ISTகாலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறை
கடலூர் மாவட்ட காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
23 Oct 2023 12:15 AM ISTகாலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.
22 Oct 2023 1:04 AM ISTகாலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் வறட்சி அபாயம்
காலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
28 Sept 2023 6:51 AM ISTஅபாய எச்சரிக்கை...! பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர்...!
பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ மனிதர்கள் தாண்டிவிட்டனர் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2 Jun 2023 5:15 PM ISTஉலக புவி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந் தேதி சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை காட்டுவதற்காக உலகம் முழுவதும் உலக புவி தினம் அனுசரிக்கப்படுகிறது.
17 April 2023 5:39 PM ISTகாலநிலை மாற்றத்தால் இலங்கையில் ஆடு, மாடுகள் திடீர் சாவு
ஆடு, மாடுகள் உயிரிழப்புக்கு தற்போது நிலவும் அசாதாரண வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 Dec 2022 4:40 AM ISTகாலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை உடனே செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2022 5:18 PM ISTகாலநிலை மாற்றம் தொடர்பாக நியூயார்க்கில் பேரணி - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு
நியூயார்க்கில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
24 Sept 2022 3:29 PM ISTகாடுகள் அழிப்பை தடுக்கலாம்..!
மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டேயில் பாதுகாக்கப்பட்ட 5 காடுகளின் தலைமைக் காவலராக நிஜியிம்பா என்பவர் பணியாற்றுகிறார்.
18 Aug 2022 9:32 PM ISTகாலநிலை மாற்றத்தால் மோசமடையும் தொற்று நோய்கள்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
பருவநிலை மாற்றம் 58 சதவீத தொற்று நோய்கள் மோசமடைய வழிவகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2022 6:34 PM IST